முடி உதிர்வை தடுக்க உதவும் பானம்!

முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை நாடி அதில் பலன் கிடைக்காமல் மனச்சோர்வுடன் சிலர் இருப்பீர்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தனது சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காததே. அதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆயுர்வேத பானத்தை தயாரிக்க போகிறோம். இந்த வைத்தியம் உண்மையில் உங்களுக்கு முடி உதிர்வதை குறைக்க உதவும். நீங்கள் எவ்வளவு சிகிச்சைகளை செய்து இருந்தாலும் இயற்கை மருத்துவம் சிறந்த பலனை தரும். … Continue reading முடி உதிர்வை தடுக்க உதவும் பானம்!